நாட்டு நலப்பணி திட்டம் அழகு மூன்று மற்றும் நான்கு சிறப்பு முகாம்


Event Date : 18-02-2024  |   Event Venue : Karur  |  Department : NATIONAL SERVICE SCHEME

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் கரூர் அரசு கலைக் கல்லூரியும் இணைந்து நடத்தும் நாட்டு நலப்பணி திட்டம் அழகு மூன்று மற்றும் நான்கு சிறப்பு முகாம் ஏழாம் நாளான இன்று 18. 2. 2024. நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு நவஜீவன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இன்று தூய்மை பணியை மேற்கொண்டனர் மேலும் காலை 11:30 மணியளவில் நிறைவு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு முனைவர் .ஏ. கார்த்திகேயன் விலங்கியல் துறை தலைவர் மற்றும் நிதியாளர் அவர்கள் தலைமையுறை ஆற்றினார். பின்னர் .பி. நல்லுசாமி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் எஸ். சிவானந்தன் சாந்தி வார்டு உறுப்பினர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் நாட்டு நலப் பணி திட்ட அலுவலர்கள் முனைவர் பி .மாறன் முனைவர். வி. முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.