லியோ சங்கம் சேவை திட்ட நிகழ்வு


Event Date : 17-10-2024  |   Event Venue : GAC College, Karur  |  Department : LEO CLUB

நமது கல்லூரி இளம் அரிமா சங்கம் சார்பில் கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையில் அரிமா சங்க ஆளுநர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற சேவை திட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது. அந்நிகழ்வில் நமது மாணாக்கர்கள் 20 பேருக்கு தலைக் கவசமும் ஆதரவற்றோர் இல்லம் மற்றும் சிறப்பு குழந்தைகள் பள்ளிக்கு தேவையான உதவியும் வழங்கப்பட்டது.

லியோ சங்க ஒருங்கிணைப்பாளருக்கும் தன்னார்வலர்களுக்கும் வாழ்ததுக்கள்!