Books Exhibition by Fine Arts


Event Date : 16-10-2023  |   Event Venue : Karur  |  Department : FINE ARTS

கரூரில் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு  கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக சாதனையாளர் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. இவர்களுக்கு கல்லூரி முதல்வர், நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ,துறைத் தலைவர்கள், இருபால் பேராசிரியர் பெருமக்கள், அலுவலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். 

சாதனை மாணவர்கள் உருவாக்கிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்  .