ஜவர்கலால் நேரு விழா - பேச்சுப் போட்டி


Event Date : 06-12-2023  |   Event Venue : Gac Karur  |  Department : TAMIL

கரூர் மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற ஜவர்கலால் நேரு விழா கொண்டாட்ட பேச்சுப் போட்டியில் நம் கல்லூரி வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் சேது விநாயகம் இரண்டாம் இடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். (சான்றிதழும் 3000 ரூபாய் ரொக்கப் பணமும் பெற்றுள்ளார்) அவருக்கு கல்லூரி முதல்வர் துறை தலைவர்கள் இருபால் பேராசிரியப் பெருமக்கள் அலுவலக நண்பர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.