விடுதிகளில் மாணவ, மாணவியர் - விதிமுறைகள் கலந்தாலோசனை


Event Date : 16-07-2025  |   Event Venue : GAC College, Karur  |  Department : ENGLISH

அனைவருக்கும் வணக்கம். உயர்கல்வித் துறை அமைச்சர் மற்றும் கல்லூரிக் கல்வித்துறை ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் நமது கல்லூரியில் உள்ள மாணவர்கள் சேர்க்கை பெறத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியும், விடுதிகளில் மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டிய மற்றும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் விடுதி காப்பாளர்கள் மற்றும் நமது கல்லூரியைச் சேர்ந்த விடுதி கண்காணிப்பாளர்களுடன் கல்லூரி முதல்வர் அவர்கள் கலந்தாலோசித்து உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கிய தருணம்.