Events
தூய்மை பணி முகாம்
Event Date : 27-09-2023 | Event Venue : Karur | Department : RED RIBBON CLUB
அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் அரசு கலைக் கல்லூரி செஞ்சுருள் சங்கம் இணைந்து நடத்திய தூய்மை பணி முகாம் இன்று (27.09.2023) கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. செஞ்சருள் சங்க மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர். மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திட்ட அலுவலருக்கும் மாணவர்களுக்கும் வாழ்ததக்கள்.
முதல்வர் (மு.கூ.பொ)