Events
நம் கல்லூரி தேசிய மாணவர் படைக்கு வாழ்த்துக்கள்
Event Date : 15-08-2025 | Event Venue : Karur | Department : NATIONAL CADET CORPS
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) கரூர்.
கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று(15.08.2025) நடைபெற்ற சுதந்திரதின அணிவகுப்பில் பங்கேற்று நம் கல்லூரி தேசிய மாணவர் படை வீரர்கள் இரண்டாம் இடம் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பரிசுக் கோப்பையையும் சான்றிதழ்களையும் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசிய மாணவர் படை அலுவலர் முனைவர் அ.விநாயகம் அவர்களுக்கும் பரிசு பெற்ற மாணவர்களுக்கும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவியர் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர்