வழிகாட்டுதல் நிகழ்ச்சி


Event Date : 12-06-2025  |   Event Venue : GAC College, Karur  |  Department : NATIONAL SERVICE SCHEME

எஸ்டி பிரிவினருக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மூலம் ஆலோசனை வழங்கிய தருணம்

Other Events:

ஜீன் 12 ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, இக்கல்லூரியில் நேற்று காலை 11.00 மணிக்கு, உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை முதல்வர் முன்னிலையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.

ஜீன் 15 ஆம் தேதி “ முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை “ முன்னிட்டு, இக்கல்லூரியில் இன்று ( 13.06.2025 ) காலை 11.00 மணிக்கு, முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை முதல்வர் முன்னிலையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்கள் அனைவரும் எடுத்துக்கொண்டனர்.